×

ஊத்துக்கோட்டையில் கொலை செய்யப்பட்ட இளைஞர் ராபின் உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு

திருவள்ளூர்: ஊத்துக்கோட்டையில் கொலை செய்யப்பட்ட இளைஞர் ராபின் உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர். நேற்று முன்தினம் 4 பேர் கொண்ட கும்பலால் இளைஞர் ராபின் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். ராபினை வெட்டிக்கொன்ற குற்றவாளிகளை கைது செய்ய உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்.

Tags : Robin , Relatives refuse to buy the body of Robin, the youth who was murdered in Uthukottai
× RELATED மலையாள டைரக்டர் ஜோஷியின் வீட்டில் ரூ.1 கோடி தங்க, வைர நகைகள் கொள்ளை